Colors

About Us

அறிவியலகம் 2014 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாணவர்களின் அறிவியல் வளர்ச்சிக்காகவும் திறன் மேம்பாட்டிற்காகவும் நூலகம் மற்றும் ஆய்வக வசதியுடன் அமைந்துள்ளது மேலும் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்திக்கொள்ள Music - Keyboard பயிற்சி, Spoken English பயிற்சி நடனப் பயிற்சி போன்ற வகுப்புகள் நடைபெறுகிறது.

மாணவர்கள் தங்கள் பாடங்களின் சந்தேகங்கங்கள் மற்றும் விளக்கங்கள் போன்றவைகளை தெளிவுபடுத்த ( Internet– உடன் கூடிய ) Computer வசதியும் அமைந்துள்ளது. குறிப்பாக மாணவர்களின் செய்முறை பயிற்சியினை மேம்படுத்திக்கொள்ள தேவையான உபகரணங்களுடன் ஆய்வகம் அமைந்துள்ளது. மேலும் “அறிவியல் மாதிரி” (Science Model) போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது. “நிலவைக் காண்போம்” என்ற நிகழ்வின் மூலமான மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் “நவீன தொலைநோக்கியின்“ மூலம் நிலா (சந்திரன்), கோள்கள் மற்றும் அவற்றின் துணைக்கோள்கள் போன்றவைகளை நேரடியாகவும் மிக அருகிலும் காணபிக்கப்படுகிறது.

இவ்வாறு பல நிகழ்வுகள் மூலம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தினையும் செய்முறை பயிற்சியினையும் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் போட்டித் தேர்வுகளை TNPSC, Police Exam, TET, Bank Exam etc. போன்ற தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள தேவையான வழிகாட்டுதல் புத்தகங்களும் பயிற்சி புத்தகங்களும் உள்ளது. இவற்றை பயன்படுத்தி மாணவர்களின் வேலை வாய்ப்பினை உறுதிபடத்திக் கொள்ளவும் வழிகாட்டப்படுகின்றது. மேலும் இயற்கை சீற்றங்கள பேரிடர்கள் போன்றவை ஏற்படும் போது தன்னார்வல இளைஞர்களை ஓன்றுதிரட்டி பொதுமக்களின் உதவிகளோடு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வழங்குகின்றோம். இவ்வாறு அறிவியலகம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் திறன் மேம்பாட்டிற்காகவும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களின் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பல வழிகளில் பயன்பட்டு வருகிறது.


Arivialagam was started in 2014 to help students to enhance their scientific, technical, social, and interpersonal skills. Arivialagam helps in establishing the equilibrium of physical, mental and spiritual aspects of life. Arivialagam helps in understanding difference between knowledge and skill and supports in improving both knowledge level and skill level. Arivialagam has a small library and a mini lab that assists students for practically realising various aspects of scientific theory. Arivialagam also supports in learning arts like learning Musical (Key Board), Spoken English, and Dance(Bharatanatyam).

Arivialagam is equipped with Astronomical telescopes to watch and wonder the astronomical bodies and events. Arivialagam has created a lab environment with the scientific instruments that assist students in enriching their practical and experimental knowledge. In addition, “Science Model” competitions are conducted and students are encouraged to participate in them which also offers motivational prizes to the winners and participants. With the event “Let’s See the Moon,” an opportunity is given to the students, their parents, and the public to see the surface and the nearest images of the Moon and the other planets of the Solar System via a Modern Telescope.

Apart from them, Arivialagam is also a source center of various books and practical guides which helps students in self-guiding them to prepare for various “Competitive Exams” such as TNPSC, Police Exam, TET, SET, NET, JEE, GMAT, Bank Exams, and so on. Thus, students are offered an assistive environment to ensure that they find suitable jobs and opportunities for their future endeavors.

Furthermore, during the natural calamities such as cyclone, flood, and drought, Arivialagam gathered socially active youths and volunteers along with the public to offer a helping hand directly for the aforementioned affected areas with the requisites, basic needs, and medical assistance. Accordingly, Arivialagam is taking various measures to build up a healthy society by offering its helpful guidance to the enhancement of the Education, Skillsets, and Job Opportunities of the students and the public.